tag:blogger.com,1999:blog-1426960772759079231.post4694111598326112714..comments2024-03-03T14:11:37.423+05:30Comments on Mollywood Frames | Malayalam Movies, Latest Online Reviews: Review : "Hotel California"MF Teamhttp://www.blogger.com/profile/06156730916602857885noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1426960772759079231.post-81416940223647545932013-05-24T13:03:20.097+05:302013-05-24T13:03:20.097+05:30@ Dr. L Kailasam - if the comment is in English, t...@ Dr. L Kailasam - if the comment is in English, then it would be more helpful to understand your words......., anyway thanks for the commentAnish Panickerhttp://malayalamscinema.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426960772759079231.post-24721853175849808092013-05-23T22:57:25.848+05:302013-05-23T22:57:25.848+05:30ஹோட்டல் கலிபோர்னியா சிரிப்புப் படம். மலையாளம் அரிய...ஹோட்டல் கலிபோர்னியா சிரிப்புப் படம். மலையாளம் அரியாத எனக்கு வந்த சிரிப்பைப் பார்த்து பக்கத்து சீட்டு மலையாளத் தோழிகள் எல்லாம் சிரித்தார்கள்.

அவர்கள் படத்தைப் பார்த்து சிரிக்கவில்லையோ? என்னைப் பார்த்து தான் சிரித்தார்களோ? யாருக்கு தெரியும்?

துலாபாரம், பழசிராஜா போன்ற காவியங்கள் வந்த மலையாள பட உலகுக்கு என்னவாகியது?

கலிபோர்னியா கதையில் தெளிவில்லை. பேச்சில் தெளிவில்லை. நடிப்பில் தெளிவில்லை.

மற்றவர்களுக்கு தெளிவாக இருந்தால் எனக்கு வயதாகிவிட்டது என்றுதான் அர்த்தம்.

நேரத்தை பணத்தை படச்சுருளை வீணாக்குகிறார்களோ? அதுவும் தெளிவில்லை.

யாராவது நல்ல மலையாளப்படம் சொல்லுங்களேன். பைத்திய சிரிப்பு அகல வேண்டும். உடனே சொல்லுங்கள்
டாக்டர் எல். கைலாசம்Dr L Kailasamhttps://www.blogger.com/profile/07904823204212163815noreply@blogger.com